தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. திட்ட வரைபுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள் ...