நல்லூரிற்கு தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை!
நல்லூரிற்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை! நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் ...