Tag: நெடுந்தீவு

நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடறபரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டவேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.