படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்! பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த படகில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ...