புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது என்கிறார் பிள்ளையான்! ஜே.வி.பியால் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ...