கோமாதாக்களுக்கு நீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது
புங்குடுதீவை சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் (ரூபா 85000 ) உதவிச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் உதவிச் செயற்றிட்டம் சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் ...