மட்டக்களப்பு வாவியினுள் ஆணொருவரின் சடலம்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியினுள் இருவர் படகில் சென்று மீன் பிடித்துள்ளனர். இந்நிலையில் படகு கவிழ்ந்ததில் இருவரும் ...