முதியோரைக் கெளரவித்து முன்மாதிரியாக மிளிரும் வளர்மதி சனசமூக நிலையம்
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன்.நாகமணி அவர்களின் 25வது ஞாபகார்த்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வு சனசமூக நிலையத் தலைவர் க.திவாகரன் தலைமையில், வளர்மதிக் ...