மன்னாரில் எரிந்த வீட்டை புனரமைக்க யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை
மன்னாரில் வீட்டொன்றில் கடந்த 06.01.22 அன்று எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில் முற்றுமுழுதாக வீடு எரிந்து சேதமடைந்திருந்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ...