மையிலிட்டியில் முச்சக்கரவண்டி விபத்து
மையிலிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இன்று (06) காலை 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துறைமுக பாதுகாப்பு ...