நாட்டில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் பாரிய பிரச்சனை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின்சார விநியோகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக இலங்கை மின்சாரசபைத் தலைவர் எம்.சி.பெர்னான்டோ தெரிவித்துள்ளார். மின்சார சபை நெருக்கடியில் உள்ளதென்பதனை ...