வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தியவர்கள் பொலிஸரால் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்ப்டட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடி குண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். ...