12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்
யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று தடுப்பூசி ஏற்றுதல் இன்று (07) யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவ்வகையில், யாழில் பல்வேறு பாடசாலைகளிலும் இன்று ...