மயிலிட்டித் துறைமுகத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராகப் போராட்டம்
யாழ்ப்பாணம் மயிலிட்டித்துறை முகத்தில் இந்திய மீனவர்களின் எல்லைத்தாண்டிய அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மீனவர் சமாசங்கள் மற்றும் மயிலிட்டி ...