வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்தை திட்டமிட்டு சீரழிக்கும் அரசு- சிறீதரன்!
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது ...