வடமாகாணத்திற்கு புதிதாக 54 வைத்தியர்கள் நியமனம்
வடமாகாண வைத்தியசாலைகளில் கடமை புரிவதற்கு புதிதாக 54 வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...