வட்டுக்கோட்டையில் திருமணத்திற்கு குடும்பத்தோடு சென்றவேளையில் வீட்டில் திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி - மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்றையதினம் ...