வட்டுக்கோட்டையில் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனப்பேரணி
13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வட்டுக்கோட்டையில் பேரணி ஒன்று தமிழ் தேசியமக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு ...