வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற பொலிஸ்:மாணவனுக்கு காயம்!
கம்பளை - அபதெனிய பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 வயது பாடசாலை மாணவரொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த செல்லப்பிராணி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...