குளவிக்கொட்டுக்கு இலக்காகி 45 மாணவர்கள் காயம்
வவுனியாவில் உள்ள பாடசாலையொன்றில் 45 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (17) காலை வவுனியா போகஸ்வெவ மத்திய கல்லூரியில் பதிவாகியுள்ளது. ...