துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி
இலங்கை காணப்படும் போராட்டச் சூழலில் பொதுச் சொத்துக்களை சூறையாடுதல் மற்றும் சேதம் விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ...