இலங்கையின் 21வது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக சுனில் குமார கமகே இன்று கொழும்பில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சர் சுனில் குமார கமகே தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.