By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலவச கல்வி நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலவச கல்வி நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

Published December 29, 2021
Share
1 Min Read
SHARE

சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று (28) சுழிபுரம் மேற்கு இலவசக்கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு புரட்டாதி சுழிபுரம் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று இலங்கையின் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் தமது சமூகத்தின் பாடசாலை மாணவர்களை உயர் கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் உருவாக்கபட்டு இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம்பெற்றது. இதன்போது தலைவராக இ.தர்ஷன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன்), உபதலைவராக சி.ராகவன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன்), செயலாளராக ர.பிரியங்கா (யாழ் பல்கலைக்கழக மாணவி), உப செயலாளராக சௌ.கஜலன் (சபரகமுவ பல்கலை மாணவன்), பொருளாளராக அ.சுபாஸ்கரன் (கொழும்பு பல்கலைக்கழக மாணவன்), நிர்வாக உறுப்பினர்களாக ப.டிலக்சனா (பேராதனை பல்கலை மாணவி), து.சுதர்ஷன் (சப்ரகமுவா மாணவன்), த.பிரியதர்ஷினி (யாழ் பல்கலை மாணவி), சி.திலக்சன் (ஊவா வெல்லஸ்ஸ பல்கலை மாணவன்), சி.தர்மிகா (பேராதனை பல்கலை மாணவி), சி.பிரசாந் (மட்டகளப்பு விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவன்), கு.சுலக்சனா (மட்டகளப்பு பல்கலை மாணவி), போஷகர்களாக திரு அ.சிவானந்தன் (ஆசிரியர் – கலைமகள் இலவசக்கல்வி நிலைய உப தலைவர்), திரு.கி.சுபகரன் (ஆசிரியர் – கலைமகள் இலவசக்கல்வி நிலைய செயலாளர்) போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

TAGGED: சுதுமலை நிர்வாகத்தெரிவு
oira8 December 29, 2021 December 29, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மக்கள் சேவையாளர்களுக்கு விருது வழங்கல் நிகழ்வு
Next Article நாட்டை ராஜபக்ச குடும்பம் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றது சம்பிக்க ரணவக்க காட்டம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?