By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பாரிய கடத்தல் முறியடிப்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பாரிய கடத்தல் முறியடிப்பு

Published January 2, 2022
Share
1 Min Read
SHARE

இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக மண்டபம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  சுறா இறகு, கடல் அட்டைகள்  உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மண்டபம் வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை,  சமையல் மஞ்சள்  உள்ளிட்ட  பொருட்கள் கடத்த இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ கிராமும் மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ கிராம் சுறா  இறகு மற்றும் பதப்படுத்திய  கடல் அட்டை 100 கிலோ கிராம் ஆகியவையே பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு இன்றிரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGGED: இராமநாதபுரம் மீனவர்ள்
oira8 January 2, 2022 January 2, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பரந்தனில் ஒருவர் குத்திக் கொலை, ஒருவர் படுகாயம்!
Next Article யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் மாணவனுக்கு நடந்த பரிதாபம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?