யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியிலுள்ள நீச்சல் தாடகம் ஒன்றில் ஆணொருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறீன்கிராஸ் விடுதியில் நேற்றிரவு ஆறுபேர் தங்கிநின்று மது அருந்தியபின்னர் நள்ளிரவு 1.00 மணியின் நீச்சல் தடாகத்தில் குளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றுகாலை நீச்சல் தடாகத்தில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து விடுதி நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்மரணம் இயற்கை மரணமா? கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.