பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காணொளிகளை கமூக வலைத்தளங்களில் பகிர்ந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய பாடசாலை மாணவியின் காதலன் நிர்வாண வீடியோவை காதலியிடம் இருந்து பெற்று நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 20, 23 மற்றும் 24 வயதுடையவர்களே பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.