By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கில்மிஷாவின் சாதனை; ஊர் மக்கள் கொண்டாட்டம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கில்மிஷாவின் சாதனை; ஊர் மக்கள் கொண்டாட்டம்!

Published December 18, 2023
Share
1 Min Read
SHARE

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது வெற்றியை அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் கில்மிஷா சரிகமப இசைப் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.
போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் தனது இனிமையான குரலால் நடுவர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களையும் தன் வசப்படுத்தி இறுதிச்சுற்றுக்குத் தெரிவானார் கில்மிஷா.

இந்த நிலையில் இசை நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று சென்னை- நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தார். இதன்போது அவரது வெற்றியை அவரது ஊர்மக்கள் மிக்க மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

AdminWEB December 18, 2023 December 18, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நிரந்தர நியமனம்  கோரி பட்டதாரிகள் கவனவீர்ப்பு!
Next Article சுவீடனின் விசா முறைமை மாற்றம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?