கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையவழி முறை தற்காலிகமாக நாளை (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, வருகையின் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Sign in to your account