By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் தெரிவு! 
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் தெரிவு! 

Published January 29, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையை சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் அரச அறிவியல் துறையில் முதுநிலைப்பட்டதாரியாவார்.

நீண்டகாலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன் 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார். இந்த நிலையிலே கட்சியின் ஏனமனதான தீர்மானத்தின் அடிப்படையில் சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை- நேற்று (28) நடைபெறவிருந்த கட்சியின் புதிய தலைவரின் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

Editor S.Shanuja January 29, 2024 January 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நல்லூர் ஆலய நிர்வாக அதிகாரியின் தாய் மறைந்தார்!
Next Article படப்பிடிப்புக்கு வழங்கிய ரயில் தடம்புரண்டது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?