By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: டில்லி ரி-20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் பதோனி உலக சாதனை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

டில்லி ரி-20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் பதோனி உலக சாதனை!

Published September 2, 2024
Share
0 Min Read
SHARE

டில்லி கிரிக்கெட் அசோசியேஷன் ஏற்பாட்டில் டில்லி பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சவுத் டில்லி சுப்பர்ஸ்டார்ஸ் – நார்த் டில்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆயுஷ் பதோனி 19 சிக்சருடன் 165 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்தோனியாவின் சஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

TAGGED: டில்லி ரி-20 கிரிக்கெட், பதோனி உலக சாதனை
Editor S.Shanuja September 2, 2024 September 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 58 கிலோ கிராம் சாரஸ் அதிபோதைப்பொருள் மீட்பு!
Next Article தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?