By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: காரைநகரில் பிரதான வீதியில் வெள்ளம் அவலப்படும் மக்கள்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

காரைநகரில் பிரதான வீதியில் வெள்ளம் அவலப்படும் மக்கள்

Published December 25, 2021
Share
1 Min Read
SHARE

காரைநகர் – சக்களாவோடை பிரதான வீதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

பாடசாலை மற்றும் சுற்றுலாமையமான கசூரினா கடற்கரைக்கு செல்லும் வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது.

காரைநகர் பகுதி மக்கள் மாத்திரமின்றி சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் வழியாகவும் இந்தப்பாதை காணப்படுகிறது. இவ்வீதியால் 782, 784 மற்றும் 785ம் இலக்க வழித்தட பேருந்துகள் பயணிக்கின்றன.

சுமார் 15 நாட்களுக்கு முதல் பெய்த மழைநீரே இன்னமும் வழிந்தோடவில்லை. மழைநீர் தேங்கி நிற்கும்போது வீதியில் உள்ள குன்று குழிகள் வெளியே தெரிவதில்லை. இதனால் விபத்துக்களும் சம்பவிக்கின்றன.

வீதியை புனரமைப்பதற்கு முன்னர் மழைநீர் வழிந்தோட வடிகாலமைப்பு செய்யவேண்டும். வடிகாலமைப்பு செய்யாமல் வீதியை திருத்தம் செய்தாலும் எந்த பிரியோசனமுமில்லை.

எனவே உரிய அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு வடிகாலமைப்பினை செய்வதோடு இந்த வீதியையும் விரைவில் செப்பனிட்டு தருமாறு கேட்கின்றோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

TAGGED: காரைநகர்
oira8 December 25, 2021 December 25, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு ஆப்பு
Next Article மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?