By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வைத்தியசாலைக்குள் நுழைந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வைத்தியசாலைக்குள் நுழைந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு!

Published January 17, 2022
Share
1 Min Read
SHARE

வைத்தியசாலைக்குள் நுழைந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு!

வவுனியா பொது மருத்துவமனைக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த ஒருவர் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதால் வைத்தியசாலைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததையடுத்து அடாவடியில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நோயாளர் ஒருவரை பார்வையிட வந்துள்ளதாக கூறி பார்வையாளர் பகுதியில் காத்திருந்துள்ளனர். பாஸ் நடைமுறை காரணமாக இந்த கும்பலால் நோயாளர் விடுதிக்குள் நுழைய முடியவில்லை .

இந்நிலையில் நோயாளர் விடுதியிலிருந்து வெளியே வந்த ஒருவர் மீது குறித்த கும்பல் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளது. எனினும் உடனடியாக விரைந்து வந்த பொலீசாரைக் கண்டதும் கும்பல் தப்பிச்சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

TAGGED: வவுனியா மாவட்ட வைத்தியசாலை
oira8 January 17, 2022 January 17, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தென்னிலங்கையில் பரபரப்பு! சந்திரிகா தலைமையில் அரசியல் கூட்டணி!
Next Article யாழில் பொது இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்!

September 28, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

September 27, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்துக்கு சிறீதரன் எதிர்ப்பு!

September 16, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்வவுனியா

சஜித்துக்கே எமது ஆதரவு ; அறிக்கை வெளியிட்டது தமிழரசுக்கட்சி!

September 16, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?