By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தென்னிலங்கையில் பரபரப்பு! சந்திரிகா தலைமையில் அரசியல் கூட்டணி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தென்னிலங்கையில் பரபரப்பு! சந்திரிகா தலைமையில் அரசியல் கூட்டணி!

Published January 17, 2022
Share
1 Min Read
SHARE

சந்திரிகா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமைப் பொறுப்பை வகிப்பார் எனவும் குமார வெல்கம, அர்ஜுண ரணதுங்க, அனுர பிரியதர்சனயாப்பா , சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் ஒருங்கிணைந்து செயற்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குமார வெல்கம ” எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி எமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தை பத்தரமுல்லையில் திறக்க தீர்மானித்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்துகொள்ள தீர்மானித்தால் அவருடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். அனைவரும் சமத்துவமாக வாழும் அமைதியான சூழல் ஒன்றை கட்டியெழுப்ப சமூகத்தை வழிநடத்த அரசியல் கட்சி ஒன்று அவசியமாகிறது எனவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGGED: சந்திரிகா
AdminWEB January 17, 2022 January 17, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நாமல் எப்படி ஜனாதிபதி ஆகிறார் என்பதையும் பார்ப்போம்! சுதந்திரக் கட்சி சவால்!
Next Article வைத்தியசாலைக்குள் நுழைந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?