இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் சிம்பாப்பே அணி துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் போது சிம்பாப்பே அணி 7.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.