By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்!

Published January 9, 2024
Share
1 Min Read
SHARE

உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்!

2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஃப்ளாஷ் பேக்’ பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி ‘ஃபோர்ப்ஸ்’ என்ற வணிக இதழ் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு மேல் ஜப்பான், அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

பல கடினமான வருடங்களுக்குப் பிறகு, இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இணையத்தளத்தில் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டில் 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

TAGGED: Today srilanka, யாழ்ப்பாணம்
AdminWEB January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் விஜயகாந்த்!
Next Article பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?