By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘புஷ்பா’ படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘புஷ்பா’ படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!

Published December 27, 2021
Share
1 Min Read
SHARE

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடை போடும் திரைப்படம் தான் புஷ்பா. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பஹத், பிரகாஷ் ராஜ் என பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் “சாமி சாமி” பாடல் வெளியாகி ஒரு கலக்கு கலக்கி வந்த நிலையில் “ஓ…சொல்றியா மாமா” பாடல் சமந்தாவின் கலக்கல் கவர்ச்சி நடனத்துடன் வெளியாகி இளசுகளை ஆட்டம் போட வைத்திருக்கிறது.

புஷ்பா திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 247 கோடி வசூல் சாதனை படைத்து தொடர்ந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் இயக்குனர் சுகுமார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கதாநாயகன் அல்லு அர்ஜுனும் வில்லன் பஹத்தும் நிர்வாணமாக சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க நினைத்திருந்ததாகவும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதியதால் காட்சியமைப்பை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

TAGGED: Oo solriya mama, அல்லு அர்ஜுன், ஓ சொல்றியா மாமா, சமந்தா, சாமி சாமி, புஷ்பா, ரஷ்மிகா மந்தனா
oira8 December 27, 2021 December 27, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிரான்ஸை மிரட்டும் கொரோனாத் தொற்று, திணறும் அதிகாரிகள்!
Next Article ஏப்ரல் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, இல்லையேல் அதிகார மாற்றம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?