By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவன் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவன் கைது!

Published May 17, 2023
Share
1 Min Read
SHARE

இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவன் கைது!

பிரபல மொடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி அழகான இளம் பெண்களின்
நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின்
சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 19 வயதுடைய உயர்தரப் பாடசாலை மாணவன்.
சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அழகான இளம் பெண்களின்
சுமார் 15 நிர்வாண புகைப்படங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிரபல நிறுவனங்களில் மொடலிங் துறையில் பணியாற்ற விரும்பும் அழகான யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிவித்து
மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல மொடல் அழகிகளின் பெயர்களை கூறி போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கியுள்ளார்.

ஆர்வத்தை வெளிப்படுத்தும் , அந்த இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அவர்கள் மூலமாக பெறுவார். சந்தேக நபர் ஒவ்வொரு யுவதியுடனும்
குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

TAGGED: இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவன் கைது!
oira8 May 17, 2023 May 17, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் சிறுமியை கடத்த முயற்சித்தவர் தொடர்பில் வெளியாகிய தகவல்!
Next Article யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வயதான தம்பதியினர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?