By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சட்டமூலத்தை பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சட்டமூலத்தை பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!

Published September 28, 2023
Share
1 Min Read
SHARE

சட்டமூலத்தை பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வாசிக்கப்பட்டது. சபையில் பெரும்பான்மையில்லாத Élisabeth Borne தலைமையிலான அரசாங்கம், 49.3 எனும் சட்டமூலத்தை பயன்படுத்தி இந்த வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்குள் பிரான்சின் பொருளாதாரத்தை (produit intérieur brut (PIB) 3% சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த வரவுசெலவு திட்டத்தை, நேற்று புதன்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பாக பிரதமர் வாசிக்க, சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் Élisabeth Borne இந்த 49.3 சட்டமூலத்தை பயன்படுத்துவது இது பன்னிரெண்டாவது தடவையாகும். அதேவேளை, பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.

TAGGED: சட்டமூலத்தை பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!
oira8 September 28, 2023 September 28, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நீதிமன்ற வாசலில் மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல்!
Next Article குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?