By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னாரில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் கொலை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னாரில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் கொலை!

Published February 16, 2024
Share
1 Min Read
SHARE

மன்னாரில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் கொலை!

தலைமன்னார் பகுதியில் தரம் 5ல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனியார் தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சீ.சீ.ரி.வி உதவியுடன் குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயதுடைய குடும்பஸ்தர் தலைமன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

இந்த சம்பவம் இன்று(16) காலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:-
குறித்த பத்து வயது சிறுமி நேற்று இரவு 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள தனது அம்மம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அம்மம்மா வீட்டில் கேட்ட போது அங்கு வரவில்லை என்று தெரிந்ததும் பெற்றோரால் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) காலையில் சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமி சென்ற வீதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமெராவில் குறித்த சிறுமியை நபர் ஒருவர் தூக்கி செல்வது பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தென்னந் தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் தலைமன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானதன் காரணமாக அவரது மனைவி சில தினங்களுக்கு முன் இவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: துஷ்பிரயோகம், மன்னார்
AdminWEB February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பரீட்சை வினாத்தாளில் ‘ஒரு நாடு: இரு தேசம்’ : விசாரணைக்கு உத்தரவு!
Next Article மன்னாரில் துஷ்பிரயோகத்தின் பின் சிறுமி கொலை: வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?