By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் தடுத்து நிறுத்திய பொலிஸார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் தடுத்து நிறுத்திய பொலிஸார்!

Published January 29, 2022
Share
1 Min Read
SHARE

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் தடுத்து நிறுத்திய பொலிஸார்!

‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்று யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் காலை பத்து முப்பது மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையாளக்கூடாது என தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ‘தள்ளுமுள்ளு’ செயற்பாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

TAGGED: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ் மத்திய கல்லூரி
oira8 January 29, 2022 January 29, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வட்டுக்கோட்டையில் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனப்பேரணி
Next Article போராட்டங்கள் நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?