By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

Published June 1, 2023
Share
1 Min Read
SHARE

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(31) மாலை குறித்த யுவதியின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கியதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – பண்டிங்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(31) நண்பகல் வேளையில் வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

TAGGED: வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
oira8 January 2, 2024 June 1, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!
Next Article யுவதியின் சடலம் மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாமியாரை துஷ்பிரயோகம் செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மருமகன்!

October 8, 2024
ஆசிரியர் தேர்வுஇலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்!

October 5, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

முழு இலங்கையையும் வெல்வோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்–சஜித்!

September 18, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

சங்குக்கு வாக்களியுங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கோரிக்கை!

September 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?