By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பேரன் மருமகனை தேடியலைந்தவர் உயிரிழந்தார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பேரன் மருமகனை தேடியலைந்தவர் உயிரிழந்தார்!

Published May 4, 2022
Share
1 Min Read
SHARE

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பேரன் மருமகனை தேடியலைந்தவர் உயிரிழந்தார்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரைத் தேடி கடந்த 1898 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த  தங்கராசா செல்வராணி அம்மா ( 75) நேற்று சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மகன் – தயாபரன், மருமகன் – தியாகராசா,  மனோகரன்- பேரன் ஆகியோரைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2008 ம் ஆண்டு இவரது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் 115 பேர் தமது உறவுகளைத் தேடியலைந்து, போராட்டங்களை மேற்கொண்டும் தமது உறவுகளைக் காணாமலேயே உயிரிழந்துள்ளனர்.

TAGGED: காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பேரன் மருமகனை தேடியலைந்தவர் உயிரிழந்தார்!
oira8 May 4, 2022 May 4, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்!
Next Article பப்ஜி விளையாடுவதில் மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் உயிர்மாய்ப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?