By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!

Published September 11, 2022
Share
1 Min Read
SHARE

சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!

சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து சாவடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

சுருட்டு புகைக்கும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04/09/2022 தீக்குச்சியை எடுத்து சுருட்டை பற்றவைக்க தீமூட்டிவிட்டு அதனை அணைக்காது எறிந்துள்ள நிலையில் அவரது ஆடைகளில் தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த உறவுகள் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய. சாலையில் ஆனுமதித்தனர். இந் நிலையில் மூதாட்டி நேற்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.

வல்வெட்டித்துறை திரைவளவை சேர்ந்த பவளம் கிருஷ்ணசாமி என்கின்ற 83 வயதுடைய மூதாட்டியை இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

TAGGED: சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!
AdminWEB September 11, 2022 September 11, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!
Next Article தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?