By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கொக்காவில் பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கொக்காவில் பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!

Published December 6, 2022
Share
0 Min Read
SHARE

கொக்காவில் பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!

கொக்காவில் பகுதியில் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் மரணம்.

முல்லைத்தீவு கொக்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், யுத்த டாங்கி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம சிறிமாபுர பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய  சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: கொக்காவில் பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!
oira8 December 6, 2022 December 6, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அரியாலையில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து
Next Article யாழில் துயரம்! சிறுவன் பரிதாப மரணம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?