By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: விவாகரத்து செய்ய முடிவா: நடிகை மஹாலட்சுமி விளக்கம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

விவாகரத்து செய்ய முடிவா: நடிகை மஹாலட்சுமி விளக்கம்!

Published June 1, 2023
Share
1 Min Read
SHARE

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும், டி.வி. நடிகை மஹாலட்சுமியும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானதும் ஜோடி பொருத்தம் பற்றி சிலர் கேலி செய்தார்கள்.

சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அதில், “வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்ற சோகமான பதிவையும் பகிர்ந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் சந்திரசேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பேசினர். இது பரபரப்பானது..

ஆனால் நடிகை மகாலட்சுமி இதனை மறுத்துள்ளார். அவர் ரவீந்தர் சந்திரசேகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், “புருஷா…இன்ஸ்டாகிராமில் தனி புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது. நாம் பிரிந்து விட்டோம் என்று அத்தனை சமூக வலைத்தளங்களும் பேசுகின்றன. மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம். யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்க டிரெண்டு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

TAGGED: விவாகரத்து செய்ய முடிவா? : நடிகை மஹாலட்சுமி விளக்கம்
oira8 June 1, 2023 June 1, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
Next Article விவாகரத்து செய்ய முடிவா:நடிகை மஹாலட்சுமி விளக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?