By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!

Published February 27, 2022
Share
1 Min Read
SHARE

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!

பூனகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம்.

இச்சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசரட்ணம் ஹரிகரன் எனும் 24 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் சென்று மீள மன்னார் செல்லும் போது பூனகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஹரிகரன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பூனகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!
AdminWEB February 27, 2022 February 27, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ரஷ்யா மும்முனைத் தாக்குதல்! 3000 ரஷ்ய படையினர் பலி!
Next Article பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாப மரணம். மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?