By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்:ரசிகர்கள் அதிர்ச்சி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்:ரசிகர்கள் அதிர்ச்சி!

Published May 16, 2023
Share
1 Min Read
SHARE

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்:ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது திரையுலகைப் பொறுத்தவரையில் எங்கு பார்த்தாலும் மரணச் செய்திகள்தான்.
தற்போது சின்னத்திரை நடிகை ஒருவர் மரணமடைந்துள்ளார். சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்தவரும்
பழம்பெரும் நடிகையுமான விஜயலட்சுமி தனது 70 ஆவது வயதில் இன்று காலை நித்திரையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் சில நாட்களாகவே சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து வீடு வந்த அவர், சோர்வாகவே இருந்துள்ளார். இன்று காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

oira8 May 16, 2023 May 16, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் சிறுவர்களைக் கடத்த முயற்சி:சந்தேக நபர் மடக்கிப்பிடிப்பு!
Next Article முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?