By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!

Published June 13, 2022
Share
1 Min Read
SHARE

மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் கத்திவெட்டு தாக்குதல்.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சை பெற்றவரின் கழுத்தை அறுக்க முற்பட்ட போது சத்தம் போட்டதால் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர் கத்தியை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காயத்திற்குள்ளானவரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க முற்பட்ட போது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

மாட்டுவண்டிச் சாவாரி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து இருவர் கொல்லப்பட்ட நிலையில் இச்சம்பவம் பழிவாங்கும் சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

 

TAGGED: மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!
AdminWEB June 13, 2022 June 13, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை! பதறவைக்கும் வீடியோ!
Next Article கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் 13 பேர் காயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?