By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை! பதறவைக்கும் வீடியோ!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை! பதறவைக்கும் வீடியோ!

Published June 13, 2022
Share
1 Min Read
SHARE

வவுனியா பஜார் வீதியில் ஆண் ஒருவர் அடித்து கொலை!

https://youtu.be/CkQ4GfVOCuM

 

வவுனியா பஜார் வீதியில் ஆணொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாக காணப்பட்டதை அவ்வீதியால் சென்றவர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல்
வழங்கினர்.

இதனையடுத்மு சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா நகரப்குதியில் நாட்டாமை (பொதி சுமக்கும்) தொழிலில் ஈடுபடும் முத்து வயது 40 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபரை மற்றொருவர் தாக்கும் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

TAGGED: வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை! பதறவைக்கும் வீடியோ!
oira8 June 13, 2022 June 13, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வவுனியாவில் ஒருவர் அடித்துக் கொலை!பதறவைக்கும் வீடியோ!
Next Article மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?