By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!

Published April 2, 2022
Share
0 Min Read
SHARE

இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!

இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. Facebook, WhatsApp, Twitter, Viber, YouTube போன்ற சமூக வலைத்தளங்கள் நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: Facebook WhatsApp Twitter Viber YouTube, Social media, Social media blocked, இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!
AdminWEB April 2, 2022 April 2, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Next Article நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?